2025 மே 15, வியாழக்கிழமை

தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் பிரதமர் ரணில்

Kamal   / 2019 ஜூலை 25 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு விசாரணைகளில் சாட்சியமளிக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.

அடுத்த மாதம் இறுதியில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்,  இதற்கான இறுதி கட்ட சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .