Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 03 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் ரிஷாட் பதியூதின், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோரை பதவி விலகக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கடந்த 31ஆம் திகதி கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில் இன்று 4ஆவது நாளாகவும் தேரர் உண்ணாவிரதம் இருந்தும் வரும் நிலையில், தேரரின் உண்ணாவிரதத்துக்கு நாடுபூராகவும் ஆதரவு தெரிவித்து, நாட்டின் பிரதான நகரின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அத்துடன் பல பஸ் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago