2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

பதாகை மாற்றினார் மஹிந்த

Editorial   / 2024 ஏப்ரல் 10 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாக பிற்போடப்பட்ட மாநகர சபை - உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை தாமதப்படுத்துவது தொல்லையாக உள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சர்வா திகாரம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் ஆட்சி செய்வது குடிமக்களின் உரிமைகளை மீறுவதாக   காட்டுகின்றன.

அம்பலாங்கொட-படபொல வீதியில் பயணித்த மக்கள் இதனைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததுடன் அவர்களில் பலர்  தேசப்பியவின் வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்து ஜகோசங்களை அசைத்து தமது ஆதரவைத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X