2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானி பதவியேற்பு

Editorial   / 2020 ஜனவரி 02 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக அவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதை அடுத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X