2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

Freelancer   / 2022 ஜூலை 28 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றம் இன்று (28) நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் திகதி வரையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒத்திவைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .