Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 15 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழும் அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
மே மாதம் 12, 13 ஆம் திகதிகளில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், தற்போது பொலிஸார், முப்படையினரின் தலையீட்டுடன் முழுமையாக கட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யபட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago