2025 மே 14, புதன்கிழமை

மஹேஷ் சேனாநாயக வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான மஹேஷ் சேனாநாயக, இன்று (22) மதியம் திடீர் சுகயீனம் காரணமாக  பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு தற்போது சிசிக்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாங்கொடை நகரில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஈடுபட்ட நிலையில், அவர் திடீர் சுகயீனத்துக்கு உள்ளாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .