2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 01:21 - 1     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 373 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரை 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.

இன்றைய தினம் கணடறியப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் ஐவரும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர்களில் நால்வர் பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 1

  • Hema Friday, 24 April 2020 04:07 PM

    The number who were tested positive were not from quarantine centre. There are few food city staff from Bandaranayake mawathe food city and one from Cargills head office York street. That person went to job yesterday as Cargill is considered as essential service. My husband went for blood test as he is working in the head office Thank you

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X