Editorial / 2020 மார்ச் 31 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றினால் மேலும் 20 பேர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரொனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளதுடன், 16 பேர் பூரண குணமடைந்துள்ளனரென, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (31) மாத்திரம் 20 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
45 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago
1 hours ago