Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 08 , பி.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, 12 ரயில் தொழிற்சங்கள், கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுத்துவரும் ரயில் சேவைப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், தொடர்ந்து இடம்பெறும் என்று, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஜனாதிபதியின் செயலாளருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே, இந்தப் போராட்டத்தைத் தொடரப்போவதாக, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
நேற்றைய தினம், போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago