2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘வல்லரசுகளின் அதிகாரப் போட்டியில் தலையிட விரும்பவில்லை’

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 27 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசுகளின் அதிகாரப் போட்டியில் இலங்கை பங்கெடுக்க வேண்டிய அவசியமில்லையென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்நாடுகளின் பூகோள அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தப்படாதென மேலும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிடபெட்டரவில் இன்று நடைபெற்ற கம சமக பிலிசந்தர நிகழ்ச்சியின்போதே குறித்த கருத்துக்களை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X