2025 ஜூலை 21, திங்கட்கிழமை

விவாதம் ஆரம்பம்; பிரேரணையை சமர்ப்பித்தார் தினேஷ்

Editorial   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்துள்ளார்.

இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்த விவாதம், இன்று இரவு 9.30 மணிக்கு முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .