2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அடிக்கல் நாட்டும் வைபவம்

Niroshini   / 2016 நவம்பர் 26 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4,000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்துக்கு அமைய, இன்று சனிக்கிழமை காலை நுவரெலியா – டயகம தோட்டம் - டயகம மேற்கு தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X