Kogilavani / 2016 ஒக்டோபர் 30 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் வருடாந்த மாநாடு, கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்து வோட்டார் எட்ஸ் ஹோட்டலில், சனிக்கிழமை (29) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago