Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Janu / 2023 ஜூலை 23 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நடைபவனி சனிக்கிழமை (22) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நடைபவனியில் 1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்ற ஏராளமான பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை மைதானத்தில் இருந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நடைபவனி ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுர வழியாக சென்று வாழைச்சேனை பொலிஸ் நிலையம், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஆகிய வீதிகளால் சென்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் வந்தடைந்தது.
பிரதேச மக்களை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட வாகன பேரணியுடன இந்த நடைபவனி இடம்பெற்றது.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
44 minute ago