2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அம்மாவின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி

Kogilavani   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராச்சந்திரன்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழக்கத்தின் பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதாவின் மறைவைக்கு, மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

மலையகத்தின் தோட்டப்பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும் பொது இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X