2025 மே 19, திங்கட்கிழமை

அரச தலைவர்கள் சந்திப்பு...

Editorial   / 2018 ஜூலை 13 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்துப் பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு, நேற்று (12) பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே, இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைதந்த தாய்லாந்துப் பிரதமரை, ஜனாதிபதி வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை வேட்டுகள் முழங்க, மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது. (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X