2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஆயுதங்களும் வாகனங்களும் கைப்பற்று...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொட உன்னாருவப் பிரதேசத்தில் இயங்கி வந்த பாதாள உலகத் தலைவர் சுசந்த பிரடி சில்வா எனப்படும் பிரடியின் படுகொலையுடன் தொடர்புடைய 6 பேர் கைதுசெய்யப்பட்டுளளதுடன், மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, இன்று (04) தெரிவித்தார். (படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X