2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் அதிபர்கள்...

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3இல் சித்தி பெற்றுத் தெரிவான அதிபர்கள் கடமையாற்றுவதற்காகப் பாடசாலைகள் இன்னும் வழங்கப்படவில்லை என, பரீடசையில் தெரிவான அதிபர்கள்,       திருகோணமலை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பாக, இன்று புதன்கிழமை (09) காலை 10 மணி முதல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .