Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூலை 14 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய வெளிவிவகார செயலாளர் விஜய் கேசவ் கோகலேவுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவுக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் நேற்று (13) நடைபெற்றது.
இச்சந்திப்பில் இந்திய அரசாங்கத்தால் இலங்கைப் பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு, கல்வி உட்பட பல்வேறு அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்துள்ளமைக்கு, இ.தொ.காவினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், எதிர்காலத்திலும் வீடமைப்பு தொடக்கம் கல்வி வரையிலான அபிவிருத்திக்கு, இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குமென, இந்திய வெளி விவகார செயலாளர் விஜய் கேசவ் கோகலே தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago