2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியா நிதியுதவி…

Editorial   / 2018 ஜூலை 13 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று  (13) நடைபெற்றது.கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணயின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், இந்திய தூதரகத்தின் அபிவிருத்தி ஆலோசனைக்கு பொறுப்பான செயலாளர் மஞ்சுநாத் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X