2025 மே 15, வியாழக்கிழமை

‘இலவசக் கல்வியை உறுதி செய்’

Editorial   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைவருக்கும் இலவசக் கல்வியை உறுதி செய்! ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச் செய்! எனும் தொனிப்பொருளில், ஐக்கிய மக்கள் சக்தியின் மக்களுக்கான புத்திஜீவி ஒன்றியம், கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில், இன்று (02) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .