2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

இஸ்ரேலிய குழு நாட்டுக்கு வருகை

Editorial   / 2025 நவம்பர் 18 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில 

இஸ்ரேலிய சுற்றுலா பிரதிநிதிகள் 33 பேர் கொண்ட குழு ஒன்று,  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக இலங்கைக்கு திங்டக்கிழமை (17) வந்து சேர்ந்தது.

அவர்கள் 10 நாட்கள் நாட்டில் தங்கி இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் பயணம் செய்ய உள்ளனர்.

அவர்கள் திங்கட்கிழமை (17) அன்று மாலை 05.45 மணிக்கு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை FZ-579 என்ற ஃப்ளை துபாய் விமானத்தில் வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பிரதிநிதிகளால் தூதுக்குழுவிற்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X