2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஈஸ்டர் தாக்குதல் : நினைவேந்தல் நிகழ்வு

Editorial   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஈராண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்த தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.

கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

அங்கு, வெளிநாட்டும“ தூதுவர்கள், சமய தலைவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .