Janu / 2024 மார்ச் 17 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவின் வழிகாட்டலில் மனிதவள மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா மாவட்ட வேலைவாய்ப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது .
நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.பி.கே. போதிமன்னா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்வி கண்காட்சியில், உயர்கல்வி பாட வாய்ப்புகள், வெளிநாடுகளில் உயர்கல்வி வாய்ப்புகள், உயர்கல்வி உதவித்தொகை, உயர்கல்வி கடன் வசதிகள், தொழில் வழிகாட்டுதல் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
செ.தி.பெருமாள்



27 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
09 Nov 2025