2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

உலருணவுப் பொருள்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகத்தால் தெரிவு செய்யப்பட்ட கால்பந்தாட்ட வீரர்களுக்கு, உலருணவுப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வலிகாம் கால்பந்தாட்ட லீக்கின் ணே;டுகோளுக்கு அமைய,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெறிப்படுத்தலில், 41 வீரர்களுக்கு, நேற்றைய (26) தினம் உலருணவுப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன

தாவடி காளி அம்பாள் விளையாட்டுக் கழகம், அராலி சென் ஸ்டார் விளையாட்டுக் கழகம், அராலி ஐக்கிய விளையாட்டுக் கழகம், அராலி னெ; நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஆகிய கழகங்களைச் சேர்ந்த 41 வீரர்களுக்கே, உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில், வலிகாமம் கால்பந்தாட்ட லீக்கின் செயலாளர், தேசிய இளைஞர் கழக சம்மேளன உதவி அமைப்பாளர், கேகேபி இளைஞர் கழக தலைவர், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .