Freelancer / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண தற்காலிக ஒப்பந்த அமைய ஊழியர்கள் ஒன்றியத்தினால் நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று (18) முன்னெடுத்தனர்.

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சின் அலுவலக முன்றலில் ஆரம்பித்து பேரணியாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தை நோக்கி சென்றது.
ஹஸ்பர் , அப்துல்சலாம் யாசீம்




45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago