2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கடன்திட்டம் ஆரம்பித்து வைப்பு

Editorial   / 2018 ஜூலை 21 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மக்கள் வங்கி கிளையில் என்டர்பிரைஸ்  ஸ்ரீ லங்கா கடன்திட்டம், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவால் இன்று (21) காலை 10.30  மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வி,ல் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன,  வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X