Freelancer / 2026 மே 04 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான 'கம்பன் விழா' நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
சிறந்த தமிழ் கவிஞரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.
இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் ஆற்றிவரும் சேவையை ஜனாதிபதி பாராட்டினார்.
அத்துடன், இவ்விழாவில் கலந்து கொண்டதையிட்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.









47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago