2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்

Niroshini   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், மு.இராமசந்திரன்

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோரி, பத்தனை ஸ்ரீ பாத கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்று திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் கல்லூரியின் வளாகத்தில், கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதில் சுமார் 200ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டம் காலை 10.50 மணியளவில் நிறைவுபெற்று, மாணவர்கள் தத்தமது வகுப்புகளுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X