2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காரைதீவில் விபத்து…

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் பிரதான வீதியில் தனியார் பஸ்ஸும் கற்கள் ஏற்றிவந்த ரிப்பரும் இன்று (19) காலை 6.30 மணியளவில் விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்த சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிஸார், உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(படங்கள் - சகா, நூருள் ஹுதா உமர்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X