Mayu / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
தலைமன்னாரில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பத்து வயது சிறுமி கியானுசியாவின் படுகொலைக்கு நீதி கோரியும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க கோரியும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் செவ்வாய்க்கிழமை (20) மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்டினடுக்கப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago