Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் தனியார் துறையின் மூலம் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கவுள்ளன. கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மத்திய மாகாண செயற்குழு கூட்டம் நேற்று (11), பிற்பகல் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றபோதே இது தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.




20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago