2025 மே 15, வியாழக்கிழமை

சந்தித்த வேளை...

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பெருந்தோட்டப்பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்திரேயாவை  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


 
இதன்போது  ஹரியானா மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், கிழக்கு மாகாண மற்றும் மலையகத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் தொழில் பேட்டைகள் அமைப்பது தொடர்பாகவும், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு பால் உற்பத்தி செய்து  பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் இருதரப்பினரும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .