2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சந்திப்பு…

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர்  ரோஹித போகொல்லாகமவுக்கும்  இலங்கைக் கடற்படையின் கிழக்கு மாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஏ.வீரசிங்ஹவுக்குமிடையிலான சந்திப்பொன்று,  கிழக்கு மாகாண  ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (24) மாலை இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக பதவியேற்றதையடுத்து, முதல் முறையாக ஆளுநரைச் சந்தித்ததுடன், ஆளுநருக்கு ஞாபக சின்னமொன்றையும் வழங்கிவைத்தார்.

(படமும் தகவலும்: அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X