Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சிக்கு இன்று (05) விஜயம் மேற்கொண்டிருந்த பெருந்தெருக்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடல், கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவகலத்தில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது சமகால அரசில் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள் - சுப்ரமணியம் பாஸ்கரன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago