Editorial / 2022 மார்ச் 09 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம, தர்ஹா நகரில் ஷெல்காஸ் முகவர் நிலையமொன்றுக்கு இன்று (09) காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வருவதை கேள்விப்பட்ட நுகர்வோர், அந்த நிறுவனத்துக்கு முன்பிருந்து, அளுத்கம- வெலிப்பென்ன தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வரையிலும் வரிசையாக நின்றனர். (துஷித்த குமார டி சில்வா)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .