2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

ஜனாதிபதியின் அனுதாபம்...

Princiya Dixci   / 2016 நவம்பர் 29 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் உள்ள கியூபா தூதரகத்துக்கு, நேற்றுத் திங்கட்கிழமை (28) முற்பகல் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கியூபாவின் முன்னாள் தலைவர் பிடல் கெஸ்ட்ரோவின் மறைவையிட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபக் குறிப்பைப் பதிவுசெய்தார். இதனையடுத்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களும், தங்களது அனுதாபத்தைப் பதிவிட்டனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X