2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி- த.தே.கூ சந்திப்பு…

Editorial   / 2022 மார்ச் 25 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும் இடையில், ஜனாதிபதி மாளிகையில், இன்று (25) சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், வடக்கு, கிழக்கில் தமிழ்மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .