2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

தொகை மதிப்பீடு...

Princiya Dixci   / 2016 நவம்பர் 17 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம், நாடளாவிய ரீதியில் அரச, அரச சார்புத்துறை சேவையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தொகை மதிப்பீட்டை, இன்று (17) நடத்தியது. இதற்கமைய, நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில்  ஆசிரியர்கள்  தொகை மதிப்பீட்டு படிவத்தை நிரப்புவதைப் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .