2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

திருமலையில்

Niroshini   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், பொன்ஆனந்தம்

தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு, திருகோணமலைகக்கு இன்று வெள்ளிக்கிழமை (21) விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மெறவெவ பகுதிக்கும் விஜயம் செய்து முதலாவது மரக்கன்றினை நாட்டி வைத்தார்.    

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட், கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஏ.எல்.எம்.நஸிர், ஆரியவதி கலப்பதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X