Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பாதுகாப்பான மற்றும் இலகுவான போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், பரீட்சார்த்த ரீதியிலான தாழ்தள பேருந்து சேவை (Low-floor bus service) செவ்வாய்க்கிழமை (21) அன்று மாக்கும்புர பல்லின போக்குவரத்து மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
"சுத்தமான இலங்கை" (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.














15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago