2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

தெவ்னிமோரி சின்னங்களை தரிசித்தார் ஜனாதிபதி

Janu   / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் உள்ள கங்காராமய விகாரையில் புத்த பெருமானின் புனித தெவ்னிமோரி  சின்னங்கள் தரிசனம்  புதன்கிழமை (04) பிற்பகல்   ஆரம்பமானது. இதன் தொடக்கமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க    மலர்  செலுத்தி வழிபாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X