2025 மே 16, வெள்ளிக்கிழமை

தியாகம்…

Princiya Dixci   / 2021 ஜூன் 02 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனையிலுள்ள கட்டில்கள் தயாரிப்பு தொழிற்சாலையொன்றில், நேற்றையதினம் (01) கட்டில்கள் தயாரிப்பு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் ஊழியர்களைப் படங்களில் காணலாம்.

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பின் காரணமாக வைத்தியசாலைகளில் கட்டில்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்ட போதிலும், இந்த ஊழியர்கள் தமது உயிரை பணயம் வைத்து, ஒவ்வொரு நாளும் வேலை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு - பிரதீப் பதிரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .