Editorial / 2025 ஜூன் 13 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், வெள்ளிக்கிழமை (13) காலை முன்னெடுக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
புற்றுநோய் பிரிவின் மீது முன் வைக்கப்படும் அழுத்தம் மற்றும் வைத்திய நிர்வாகியை மாற்றுதல் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“எங்கள் வைத்தியசாலையை மீட்டு எடுப்போம்”, “புற்று நோய் பிரிவை காப்பாற்றுவோம்” என்பது பிரதான கோசமாக முன்வைக்கப்பட்டது.



4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago