Editorial / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}





வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்
வரலாற்றுப் புகழ்மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா, இன்று (9) காலை, வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 02ஆம் திகதி, கொடியேற்றத்துடன் ஆரம்பமான மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை சனிக்கிழமை பகல், ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago