Editorial / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசீம்)
நெல்சிப் திட்டத்தின் கீழ் 70 மில்லியன் ரூபாய் செலவில் கந்தளாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, கந்தளாய் நகர மண்டபம் இன்று (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்னவின் சிலை திறை நீக்கம் செய்யப்பட்டது.


19 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago