Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 22 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சீனா இருநாடுகளுக்கும் இடையிலான வளமான கலாச்சார உறவுகளைக்கொண்டாடும் வகையில், "நல்லிணக்கத்திற்கான தேநீர் - யாஜி 2025" சீன-கலாச்சார விழா,மே 21, புதன்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு இலங்கை பிரதமர்ஹரிணி அமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.
இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹாங்,பாரம்பரிய நிகழ்ச்சிகள், கலாச்சார கண்காட்சிகள் மற்றும் ஒரு சம்பிரதாயமான தேநீர் சுவை அனுபவம் ஆகியவற்றைக்கொண்ட இந்த விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவை இலங்கையில் உள்ளசீன மக்கள் குடியரசின் தூதரகம்மற்றும் சீன கலாச்சாரம் மற்றும்சுற்றுலா அமைச்சகம் இணைந்து நடத்தியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .