2025 ஜூலை 19, சனிக்கிழமை

நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க குழுவுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய, நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த விசேட குழுவை நியமித்துள்ளார்.

இந்த அதிஉயர் குழுவில், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும்

பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கான நியமனக் கடிதத்தை, நீதி அமைச்சர் அலசப்ரி வழங்கி வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X