2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

புதுடெல்லியில் ஜனாதிபதி மைத்திரி

Thipaan   / 2016 நவம்பர் 07 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில், இந்தியாவில் நடத்தப்படும் புகையிலை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்குப் பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை, நேற்று (06) சென்றடைந்தார்.

(படம்: சுதத் சில்வா)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .